Chinmaya academy - Spids California Accident Lawyer

Chinmaya academy

2024-ல் அரசுப் பணி

TNPSC GROUP IV

வகுப்புகள் ஆரம்பம்

அட்மிஷன் நடைபெறுகிறது

காலிப் பணியிடங்கள் 6244!

தேர்வு நாள்: ஜூன் 9, 2024

அட்மிஷன் நடைபெறுகிறது

Chinmaya IAS Academy – நம்பகமான TNPSC பயிற்சி நிறுவனம்

Chinmaya IAS Academy நல்லதொரு கட்டமைப்பை கொண்டுள்ளது. வீடியோக்கள் மற்றும் விளக்கப்படங்கள் (presentations) போன்ற ஊடாடும் (interactive) பயிற்சி கருவிகளும் அடங்கிய இலக்கு சார்ந்த வகுப்பு முறைகள் இங்கே பின்பற்றப் படுகின்றன. பழகுவதற்கு எளிமையான எமது ஆசிரியர்கள் வகுப்புகளை ஸ்வாரசியமாகவும் கலந்துரையாடல்களாகவும் நடத்துகின்றனர். எந்த ஒரு மாணவரும் எமது ஆசிரியர்களை எந்த நேரமும் அணுகி நல்ல வழிகாட்டுதல்களை பெறலாம்

The Best IAS (Civil Service) Academy In Chennai – Your Best Choice!

பிணைப்பு

ஆசிரியருக்கும் மாணவருக்கும் நல்லதொரு பிணைப்பு ஏற்படும் போது அங்கே கற்பித்தலும் கற்றலும் மிக சுலபமாகிறது.

நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகளுக்கு நாங்கள் பெரிதும் முக்கியத்துவம் தருகிறோம். நாங்கள் எங்கள் மாணவர்களுக்கு சிறந்த அணுகுமுறையை கை கொண்டு, படிக்கும் சம்பந்தப்பட்ட தலைப்புகளையும் செய்திகளையும் ஆழ்ந்து ஆராய்ந்து அசை போட்டு புரிந்து கொள்ள கற்றுத் தருகிறோம்.

விழுமியங்கள்(Values)

நாங்கள் இந்திய ஞானம் மற்றும் நமது பண்பாட்டிலுள்ள பாரம்பரியத்தின் சாரங்களை கற்றுத் தருகிறோம். நமது நாட்டின் சட்டங்களை மதித்து, தேசப் பணிக்காக தன்னையே அர்ப்பணித்து, நமது நாட்டு மக்களின் நல்வாழ்விற்காக அனைத்து துறைகளிலும் விரைவான வளர்ச்சி காணவும், நமது தேசத்தை கட்டமைக்கவும் ஏற்ற விழுமியங்களை விதைக்கிறோம்.